Subscribe Us

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைப்பு


சதொச ஊடாக அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர் நன்மை கருதி, நாளை முதல் அமுலுக்கு வரும் விதத்தில் 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
வர்த்தக அமைச்சு இதற்கான உத்தரவை விடுத்துள்ளது.
அதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் (கிலோ அடிப்படையில்)  குறைக்கப்படவுள்ளன.
சீனி –                                  83 ரூபா
கோதுமை மா –                 87 ரூபா
நெத்தலி –                          384 ரூபா
மாசி –                                1740 ரூபா
உலர் மிளகாய் –               245 ரூபா
பயறு –                              260 ரூபா
மீன் ரின் (425 கிராம்) –     132.50 ரூபா
மீன் ரின் (155கிராம்) –      64.50 ரூபா
வெள்ளை பச்சரிசி –        50 ரூபா
நாட்டரிசி –                      55 ரூபா
பொன்னி சம்பா –            60 ரூபா
இவ்வாறான விலைப்பட்டியலை வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments