Subscribe Us

header ads

புத்தளம் அஹதிய்யாவுக்கு துணிகள், புத்தகங்கள் கிடைக்க பெற்றுள்ளன !

-Mohamed Muhusi-


முஸ்லிம் கலாசார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் புத்தளம் மாவட்ட அஹதிய்யா சன்மார்க்கப் போதனா பீடத்தில் சேவையாற்றும் ஆசிரியைகளுக்கு அபாயா துணிகள், ஆசிரியர்களுக்கு Shirt மற்றும் Trouser துணிகள் மற்றும் மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அவற்றைப் பெற்றுக் கொண்ட புத்தளம் மாவட்ட அஹதிய்யா சன்மார்க்கப் போதனா பீட தலைவர் சலீம் மரைக்கார், செயலாளர் பாரூக் பதீன், சமூக ஆர்வலர் சமூக சேவைகள் கற்கை நெறி மாணவன் முஜாஹித் நிசார் ஆகியோர் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.



Post a Comment

0 Comments