Subscribe Us

கற்பிட்டி அரசினர் ரோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு செல்லும் பாதை தொடர்பில் வெளியிட்ட செய்திக்கு பலன்

மாணவர்களின்  தேடல் என்ற தலைப்பில் HNC மாணவர்கள் அமைப்பினால் பாடலைகள், மாணவர்கள் எதிகொள்ளும் பிரச்சனைகளை தேடும் திட்டத்தில் முதல் கட்டமாக கற்பிட்டி அரசினர் ரோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு செல்லும் பாதையின் தற்போதைய நிலை தொடர்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

கற்பிட்டி அரசினர் ரோமன் கத்தோலிக்க பாடலைக்கு செல்லும் பாதை...

இதன் பின்னர் பிரதேச சபை இதனை செப்பனிடும் நடவடிக்கையை ஆரம்பித்து இடைநடுவில் கைவிடப்பட்டு இருந்தது. இது தொடர்பில் கடந்த மாதம   செய்தி வெளியிட்டிருந்தோம்.

கற்பிட்டி பிரதேச சபை தலைவரே! இது உங்களின் கவனத்திற்கு.(PHOTOS)

 நாம் சுட்டிகாட்டிய விடயம் தொடர்பில்உரிய நடவடிக்கை மேற்கொண்ட கற்பிட்டி பிரதேச சபை தலைவர், உறுப்பினர்களுக்கு நன்றி.









Post a Comment

0 Comments