Subscribe Us

இலங்கையர் மூவருக்கு சவுதியில் மரண தண்டனை!


சவூதி அரேபியாவில் கொலை குற்றச்சாட்டு ஒன்றுடன் தொடர்புடைய மூன்று இலங்கையருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

இவர்கள் மூவரும் ராகம, மஹவ மற்றும் தெஹிவளையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜேர்மன் பொதுமகன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த மூவருக்கும் மரணத்தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 குற்றம் சுமத்தப்பட்டிருந்த மூவரும் கடந்த 10 வருடங்களாக சிறை படுத்தப்பட்டிருந்தார்கள் இந்தநிலையில் குறித்த மூவரையும் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments