Subscribe Us

header ads

ஒரு மாதம் கடந்தும் மகிந்தவை சந்திக்க மக்கள் மெதமுல்லைக்கு படையெடுப்பு


ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நலம் விசாரிக்க தினமும் மக்கள் தங்காலை கால்டன் வீட்டிற்கும் மெதமுல்லை வீட்டிற்கும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

தூர பிரதேசங்களில் உள்ள மக்கள் பஸ், வான்களில் வருகை தரும் மக்களை கட்டுபடுத்த பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து இன்றுடன் ஒரு மாத காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments