
ஐ.எஸ். போராளி குழுவில் இணைந்து கொள்ளும் முகமாக 3 பிரித்தானிய மாணவிகள் சிரியாவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
போராளிகளால் சிரிய ரக்கா நகரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
0 Comments