Subscribe Us

கற்பிட்டி உட்பட நாடு பூராக ஐந்து இடங்களில் புதிய நீதிமன்றங்கள் அமைக்க தீர்மானம்..


உடுகம, பிபில, சியம்பலாண்டுவ, கற்பிட்டிய மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களில் புதிய நீதிமன்ற வளாகங்களை அமைக்கவுள்ளதாக நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு அறிவித்துள்ளது.

உடுகம புதிய நீதிமன்ற வளாகம் இன்று நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments