பிபில வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட 27 கர்ப்பிணித் தாய்மார்களில் 23 பேர், 24 மணித்தியாலத்திற்குள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர். இக் குழந்ததைகளில் 12 பெண் குழந்தைகளாகும்.
இப் பிரசவங்களுக்காக வைத்தியர்கள் 3, தாதிமார் 5, குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் 4 பேர் பிரசவ அறையில் கடமையில் ஈடுபட்டனர்.
மூலம்: DailyMirror
நன்றி -TPT-




0 Comments