Subscribe Us

புத்தளம் தந்த வரலாற்று நாயகன் மர்ஹூ ம் எம்.எச்.எம். நெய்னாமரிக்கார்! புத்தளம் தொகுதயின் முதலாவது பாராளுமன்ற பிரதிநிதி!!


1917 மே 09ஆம் திகதி புத்தளம் நகரில் வாழ்ந்த சமய பற்றுள்ள கொடையாளர் சி. அ. மு. முஹம்மது ஹனிபா தம்பதியினருக்கு மஹ்மூது நெய்னா மரிக்கார் மகனாகப் பிறந்தார். தனது ஒன்றரை வயதிலேயே தாயை இழந்த குழந்தை நெய்னா மரிக்கார் தந்தையின் சகோதரியான மாமியின் அரவணைப்பில் வளர்ந்தார்.



Post a Comment

0 Comments