Subscribe Us

மார்ச் 13இல் இலங்கைக்கு மோடி வருவது உறுதி!


இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் 13ம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். 


அவர் 15ம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (19) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments