Subscribe Us

header ads

1,000 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை மம்மி!!



1,000 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலையை சிடி ஸ்கேன் செய்ததில் ஒரு துறவியின் மம்மி இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

சீன தியான பள்ளியை சேர்ந்த லீயுகியான் என்ற புத்த குருவின் மம்மிதான் இது என்று புத்தமத வல்லுநரான எரிக் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த மம்மியில் உறுப்புகள் எதுவும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சீன மொழிகளில் எழுதப்பட்டிருந்த காகிதங்கள் சிலவற்றை இந்த புத்தர் சிலைக்குள் இருந்து எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments