Subscribe Us

பாலித்த தெவரப்பெரும பொலிஸில் சரண்

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அகலவத்தயில் வைத்து  பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்காக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்திய செய்தியின் இணைப்பு : http://www.kalpitiyavoice.com/2015/01/blog-post_516.html

Post a Comment

0 Comments