Subscribe Us

இன்று கல்பிட்டி அல் ஹிறா பாடசாலையின் 2015 க்கான ஆரம்ப வகுப்பு மாணவர்கள் வரவேற்கப்பட்டனர் (PHOTOS)

முதலாம் தரத்திற்கான மாணவர்களை  இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று கற்பிட்டி அல் ஹிறா  ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் இன்பாஸ் , தாரிக் , பௌஷன் ,ஜூட்  உட்பட பலர் கலந்து கொண்டனர்..
பட  உதவி : Mohamed Nasrulla.





Post a Comment

0 Comments