Subscribe Us

header ads

கிழக்கு மா.ச விவகாரம்: மு.கா – த.தே.கூ இடையே இணக்கப்பாடொன்று எட்டப்படாத நிலையில! இன்று த.தே.கூட்டணி – ஜனாதிபதி சந்திப்பு!!

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்பில் சுமுகமான தீர்வைக் காணும் முகமாக இன்றைய தினம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ் தேசிய கூட்டணியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.

முதலமைச்சர் பதவி குறித்து இழுபறி நிலை தொடரும் அதேவேளை  த.தே.கூ மாகாண சபை உறுப்பினர்களை ஜனாதிபதியும் பிரதமரும் நேரடியாகவே சந்தித்துக் கலந்துரையாடவுள்ளமையும் மு.கா – த.தே.கூ இடையே இணக்கப்பாடொன்று எட்டப்படாத நிலையில் இச்சந்திப்பு நிகழவிருக்கும் தாம் இன ஐக்கியத்தைப் பேணும் வகையிலான முடிவையோ எடுப்போம் என த.தே.கூ சார்பில் தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. குறிபபிடத்தக்கது.

Post a Comment

0 Comments