மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. நேற்று மாலை நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி இந்த இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் செய்து முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்க ஜனாதிபதி இணக்கம். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. நேற்று மாலை நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி இந்த இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் செய்து… கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
நேற்று மாலை நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி இந்த இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி பதவிக் காலத்தின் அரைவாசிப்பகுதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் தானும் இடம்பெற்றிருந்ததாகவும், முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்குவதே நியாயமானதாகும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால கூட்டத்தில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
அத்தோடு எந்தவொரு இணத்திற்கும் தான் அநியாயம் செய்ய மாட்டேன் என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியாயத்தோடு தன்னால் ஒத்துப்போக முடியாது என்பதையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் முக்கிய உறுப்பினர்களுக்கு பணிப்புரையும் வழங்கியுள்ளார்.


0 Comments