2015ம் ஆண்டு தோ்தல் பிரச்சாரத்தின் போது மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த முறை தோ்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவார். அதற்காக நான் பெல்மதுல்லையில் எனது வீட்டை ஒட்டாக வைக்கின்றேன். ஆனால் மஹிந்த ராஜபக்க தோல்வியடைந்தால் அந்த வீட்டை யாருக்கு வழங்குவேன் என்பதை அவா் தௌிவாக கூறவில்லை.-RB-


0 Comments