Subscribe Us

புதிய அமைச்சுகளின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் தொடர்பான விபரங்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்கான விடயதானங்கள் அடங்கிய அதிவிஷேச வர்த்தமானி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
 

Post a Comment

0 Comments