அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் பிரதியமைச்சர்கள் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்
* முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால் அமைச்சர்: அப்துல் ஹலீம் மொஹமட் ஹசிம்
இராஜாங்க அமைச்சர்
* சுகாதார இராஜாங்க அமைச்சர்: மொஹமட் தம்பி ஹசன் அலி
பிரதியமைச்சர்கள்
* சமூக சேவைகள், நலனபுரி மற்றும் கால்நடைகள் அபிவிருத்தி பிரதியமைச்சர்: ரஞ்சன் ராமநாயக்க
* மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர்: வசந்த அலுவிஹார
* வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதியமைச்சர்- அமீர் அலி சாஹாப்தீன்
* உள்ளக போக்குவரத்து பிரதியமைச்சர்- மொஹமது ஷரீப் தௌபீக்


0 Comments