சிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. கே. நபீல் சிபானா தம்பதிகளின் நான்கு வயதுடைய புதல்வியான என். சிம்ரா இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய சிறுவர் பராமரிப்பு வைத்தியசாலையின் விசேட இருதய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய அதிகாரி துமிந்த சமரசிங்க இந்த சிகிச்சையை மிக துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்காக 250000.00 மதிப்பீடு செய்யப்பட்டு;ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்தச் செலவில் ஒரு இலட்சம் ரூபா ஜனாதிபதி செயலகத்தின் மூலமாக வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலதிக மீதிப் பணத்தை செலவு செய்வதற்கு வசதியின்மையினால் பெரும் கஷ;டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பிள்ளையின் சத்திர சிகிச்சைக்காக உதவுமாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஏ. கே. நபீல்
கணக்கு இலக்கம் 8064429
இலங்கை வங்கி – பறகஹதெனிய





0 Comments