Subscribe Us

header ads

ஒருவனை இல்லாமல் செய்வதற்க்கு எத்தனை முயற்சிகள்ப்பா"



ஒருவனை இல்லாமல் செய்வதற்க்கு எத்தனை முயற்சிகள் ப்பா"
எத்தனை காட்டிக்கொடுப்புகள் ப்பா" 
எத்தனை குழிபறிப்புகள் ப்பா"
எத்தனை சபைகள் ப்பா"
எத்தனை லட்சோப லட்ச்சம் சிலவுகள் ப்பா" 
எத்தனை (மேதாவி) தலைகளின் அறிவுறைகள் ப்பா"
கால் நூற்றாண்டு முயற்சிகள் ப்பா" 
எத்தனை நாநா மாறின் அறிவுறைகள் ப்பா" 
சபா" 
இதை எல்லாவற்றையும் முறியடித்து நிற்பவனே தலைவன்" 
அவன் என் தலைவன்"
அவனை வாழ்த்துகிறேன்"
போற்றுகின்றேன்"
அவனுக்காக
பிறாத்திக்கின்றேன்"

-உறங்காத விழிகள்-

Post a Comment

0 Comments