உலகத் தமிழ் பேசும் மக்களை இணைக்கும் பாலமாகச் செயல்படும் கற்பிட்டியின் குரல் செய்தித் தளம், உங்கள் செய்திகளை வெளியிடக் காத்திருக்கிறது.
தமிழ் பேசும் மக்களாகிய நீங்கள் எங்கிருந்தாலும், அந்த நாட்டில் நடைபெறும் உங்கள் அமைப்பு சார்ந்த தகவல்களை, உள்ளூர் செய்திகளை கற்பிட்டியின் குரல் அனுப்பலாம்.
கண்முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா?
அன்றாட நடப்புகளில் உள்ள சுவாரஸ்யங்களை செய்தியாக்கும் திறமை பெற்றவர்களா நீங்கள்?
அதை உலகறியச் செய்ய வாய்ப்பு தருகிறது உங்கள் கற்பிட்டியின் குரல் இணையதளம்.
ஒலிப்பேளை(audio) மற்றும்
காணொளி(video) பதிவையும் செய்திச் சுருக்கத்தையும் அப்படியே எங்களுக்கு அனுப்பலாம்.
காணொளி(video) பதிவையும் செய்திச் சுருக்கத்தையும் அப்படியே எங்களுக்கு அனுப்பலாம்.
மதச் சடங்குகள், இஸ்லாமிய அமைப்புச் செய்திகள், கலை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள், தகவல்கள், வழிபாட்டுச் செய்திகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிறிய கூட்டம் முதலியவற்றையும் படங்களுடனும் தகுந்த விளக்கக் குறிப்புகளுடனும் அனுப்புங்கள்.
கற்பிட்டியின் குரல் இணையத்தளத்தின் மூலம் விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கணினி முன் அமர்ந்தவாறே,http://www.kalpitiyavoice.com/p/blog-page_7.html காணப்படும் இணைய பக்கத்தை பார்த்து அதில் உங்களின் படைப்பை இடம் பெறச் செய்யுங்கள் போதும்.
Upload செய்வதில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தால், எமது மின்னஞ்சல் முகவரியில் (kv.humanresource@gmail.com)தெரியப்படுத்துங்கள்.
நல்ல படைப்புகளுக்கு கற்பிட்டியின் குரல் இணையதளம் ஒரு களம் என்பதை உணருவீர்கள்.


0 Comments