Subscribe Us

header ads

அம்பாறை மாவட்ட கிராம சேவகர்களுக்கு மோட்டார் சைக்கிள் கிடைக்குமா?

அம்பாறை மாவட்ட கிராம சேவகர்களுக்கு மோட்டார் சைக்கிள் கிடைக்குமா?

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

இலவு காத்த கிளிபோல அம்பாறை மாவட்டக் கிராம சேவகர்களும் , சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களும் உள்ளனர். மகிந்த சிந்தனையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என கூறப் பட்டிருந்தது.

இதை நம்பி பெரும் பாலானோர். 50 000 பணத்தையும் கட்டியுள்ளனர்.தேர்தலுக்கு முன்னரே இவர்கட்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

இலங்கையில் ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கிவிட்டு இந்த அம்பாறை மாவட்டத்திற்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பசீலின் அமைச்சுக்குட்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மட்டும் மோட்டார் சைக்கிள் இங்கு வழங்கப்பட்டள்ளன.

மகிந்த சிந்தனை தோல்வியடைந்துள்ளது.புதிய மைத்திரியுகத்தில் பாதிக்கப்பட்ட கிராம சேவர்களுக்கும் , சுகாதாரத்துறையினருக்கும் விரைவில் மோட்டார் சைக்கிள்கள் கிடைக்குமா?

Post a Comment

0 Comments