இலங்கையில் இடம்பெற்றுவரும் போதைப்பொருள் வர்த்தகத்தின் 60 வீதத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறப்படும் வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்டுள்ள நிலையில் அவரது வங்கிக் கணக்கில் மாத்திரம் ரூ.200 மில்லியன் வைப்பிலிருப்பதாகவும் கொழும்பு நகரில் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments