Subscribe Us

ரூ.130 மில்லியன் பெறுமதியான சிகரெட் கொள்கலன் சிக்கியது


சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 130மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments