புத்தளத்தைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான டொக்டர் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோதும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகவே தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இருந்தபோதும் அவருக்கு 10618 பேர் வாக்குகளை அளித்துள்ளனர். இது மொத்த வாக்குகளின் 0. 09 % ஆகும். இவ் ஜனாதிபதி தேர்தலில் இவர் இரட்டை கொடி சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜவாத் மரிக்கார் சேரின் முகநூல்பக்கத்திலிருந்து


0 Comments