முசலி இளைஜெர் ஒன்றியத்தின் ஓராண்டு
நிறைவும், 100 மாணவர்களுக்கு புத்தக பை
வழங்கும் வைபவமும் இன்று காலை 11
மணியளவில் முசலி பொற்கேணி பாடசாலையில்
இன்று, முசலி இளைஜெர் ஒன்றிய தலைவர் முனாஸ்
அரபாத் காசிம் தலைமையில் மிக விமர்சையாக
நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக
மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. சியான்
அவர்களும் சிறப்பு பேச்சாளராக அஷ்ஷெய்க் நிஹ்மதுல்லாஹ்
(நலீமி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவில் முசலிப் பிரதேசத்தில் விஞ்சான துறையில் உயர்
கல்வி மேற்கொள்ளும் 3 மாணவ மாணவியர்களுக்கு ஒன்றியத்தின்
தலைவர் முனாஸ் அரபாத் காசிம் அவர்கள் புலமைப்
பரிசில் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
-





0 Comments