Subscribe Us

பொன்சேகாவின் கட்சியிலிருந்து மற்றுமொரு உறுப்பினர் அரசுடன் இணைவு


முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளார்.

 வடமேல் மாகாண சபையின் உறுப்பினரான ஓய்வுபெற்ற கேர்ணல் ஆர்.எல் ரத்னாயக்கவே ஆளும் கட்சிக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாறியுள்ளார்.
-AsM-
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின்  RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice.com 

Post a Comment

0 Comments