இன்று பு/கல் ஆலங்குடா மு.ம வித்தியாலயத்தில் மூன்றாம் தவணை பரீட்சையில் வகுப்பு ரீதியாக அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பாசிரியர்கள் ஊடாக அடைவு மட்ட அறிக்கை வழங்கப்பட்டது.
/JAH
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice






0 Comments