எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
பொலன்னறுவையில் இன்று பிற்பகல் 2மணிக்கு இந்த பிரச்சார ஊர்வலம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments