பங்களாதேஷ் டாக்காவில் 1,151 பேர் இணைந்து உலகின் மிகப்பெரிய செல்பியை எடுத்து உலக சாதனை படைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் தற்போது செல்பி எடுத்துக்கொள்வது மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது. தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொண்டது போக, தற்போது குழுவாக சேர்ந்து குரூப் செல்பி எடுத்துக்கொள்வது இளம் வயதினரிடையில் பிரபல்யம் அடைந்துள்ளது.
இதுவே உலகில் 1,151 பேரை உள்ளடக்கிய செல்பி என்ற உலக சாதனையை படைத்துள்ளது.
மேலும் இந்த செல்பி மைக்ரோசொப்டின் நொக்கியா லுமியா 730 என்ற ஸ்மார்ட் கையடக்கதொலைபேசியை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments