கற்பிட்டி சிங்கப்பூர் சென்டருக்கு அருகாமையிலுள்ள மொத்த வியாபார களஞ்சிய சாலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயினால் 70 இலட்சம் ரூபாய்க்கு அதிகமான பொருட்கள் கருகி நாசமாகிவிட்டதாக களஞ்சிய சாலையின் உரிமையாளர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக தகவல் படங்களுடன் விரைவில்


0 Comments