ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு இடையில் நாளைய தினம் (24) சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு, சகல ஆசன அமைப்பாளர்களையும் நாளை கட்சித் தலைமையகத்துக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேநேரம், கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
DC


0 Comments