அமெரிக்க, நிவ்யோர்க்கில் நடைபெறும் ஐக்கிய
நாடுகள் சபையின் 69வது கூட்டத்தொடரின் பொதுக்கூட்டத்தில் இன்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.
இவ்வைபவத்தின் 15வது உரையே ஜனாதிபதியால்
நிகழ்த்தப்படவுள்ளதாகவும், ஐ.நா.அமர்வில் ஜனாதிபதி உரையாற்றுவது இது 07வது
முறையெனவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
-AsM-
-AsM-
0 Comments