https://www.facebook.com/video.php?v=530850787046157
ஐக்கிய தேசியக்கட்சியின் ஊவா மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவின் வாகனத்தின் மீது ஹாலி-எல பிரதேசத்தில் வைத்து கல்வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹாலி-எல பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகில் வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் வாகனங்களுக்கு சேதமும் மற்றும் பலர் காயம் அடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் சம்பவம் தொடர்பான நியுஸ் பெஸ்ட் விடியோ...
Madawala news.


0 Comments