Subscribe Us

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை


முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கையொன்றை தாம் முன்னெடுத்துள்ளதாக சமூக பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி சுமனா ஆரியதாச தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளோடு இணைந்தே இவ்வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாகத் தெரிவித்திருக்கும் அவர்,அடுத்த வாரம் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி: Daily Ceylon

Post a Comment

0 Comments