Subscribe Us

header ads

கற்பிட்டியில் KAB யின் இப்தார் நிகழ்வு

புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸ் அவர்களின்   நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு இன்று(2014-07-22) கற்பிட்டியில் நடைபெற்றது.

கறபிட்டி செய்யாப் வரவேற்பு மண்டபத்தல் நடைபெற்ற இவ் இப்தார் நிகழ்வில் புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ், ஊர் அரசியல் பிரமுகர்கள் , பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பழைய மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷேட உரையாற்றினார். 





 நன்றி: றிஸ்வான் முஹம்மத் (பட உதவி)

பி.கு: முன்னர் அல் அகஸா வின் இப்தார் என பதிவிட்டிருந்தோம், தவறான பதிவிற்காக (KV) மனவர்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

Post a Comment

0 Comments