இலங்கையில் ஜனநாயகத்தின் பெயரால் மஹிந்த நிறுவனம் சர்வாதிகார
ஆட்சியொன்றையே மேற்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில்
விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
சட்டத்தின் மீதான நம்பிக்கை வலுவிழந்துள்ளதாகத் தெரிவித்திருக்கும்
ரணில் விக்கிரமசிங்க,நீதியின் செயற்பாடுகள் பக்கச்சார்பு கொண்டதாக
மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்


0 Comments