Subscribe Us

header ads

கற்பிட்டி பிரதேச இளைஞ்ஞர் கழக சம்மேளனத்தினால் மிகவும் குறைந்த கட்டணத்தில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம்

(Dilsan Y.S.O)

கற்பிட்டி பிரதேச இளைஞ்ஞர் கழக சம்மேளனத்தினால் மிகவும் குறைந்த கட்டணத்தில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொடுத்தல் நிகழ்ச்சி. அருமையான சந்தர்ப்பம்.

 இளைஞ்ஞர்களுக்கு மாதாந்த தவணையில் கட்டணங்கள் செலுத்தும் முறையில் சலுகைகள். பதிவுக் கட்டணம் 1000/- ரூபாய் மட்டுமே மருத்துவச் சான்றுதல் மற்றும் புகைப்படம் பதிவு செயப்படும் இடத்தில் பெற்றுக் கொடுக்கப்படும் கற்பிட்டி இளைஞ்ஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் இன் நிகழ்வு 2014.08.05 09.00 மணி அளவில் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது.

அனைவரும் வருகை தந்து பயன்பெருமாறு வேண்டிக்கொள்கிறோம். தவறாது வருகை தரும் பொழுது உங்களது நண்பர்களையும் அழைத்து வந்து பயன்பெறவும்.

✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice  

Post a Comment

0 Comments