Subscribe Us

கத்தாரில் அஷ்ஷேய்க் அப்துல் பாஸித் புகாரி


புனித ரமழானை முன்னிட்டு ஜுன் 25 முதல் 30 வரை கத்தாரில் அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புகாரி அவர்களின் விஷேட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.  ஜுன் 26 வியாழன் இரவு 8.45  முதல் 10.00 வரை அப்துல் அஸீஸ் கஷ்ஷாபி பள்ளிவாசலிலும் ஜுன் 27ம் திதிக வெள்ளிக்கிழமை மாலை 5.00 முதல் இஷா வரை பனார் மண்டபத்திலும் விஷேட நிகழ்ச்சிகள் கடைபெறவுள்ளன.
அனைவரும் தவறாது கலந்து பயன்பெறுமான அன்பாய் அழைக்கின்றார்கள்….
ஜஸாக்கல்லாஹ்…..
(A.C.N.Mohamed)

 

Post a Comment

0 Comments