Subscribe Us

இப்படியும் முதல் நாள் பாடசாலை அனுபவம் !

பிலிப்பைன்ஸின் கல்வியாண்டின் முதல் நாளில் மூங்கில் மூலம் ஆற்றைக் கடந்து இந்தோனேஷியாவின் றிஷால் மாகாணத்தின் ரொட்றிகுயெஷ் நகரிலுள்ள கஸிலி ஆரம்ப பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்களைக் படங்களில் காணலாம். இவ்வாண்டுக்கான கல்வியாண்டின் முதல் நாளில் (ஜுன் 2, 2014) சுமார் 23 மில்லியன் மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகமளித்ததாக பிலிப்பைன்ஸின் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் கற்பிட்டியின் குரலுக்கு வாருங்கள். எங்கள் Facebookமற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
 


Post a Comment

0 Comments