எங்களுடன் பேச வேண்டாம் என பாணந்துறை நோலிமிட் கிளைக்கு முன்பாக குழுமியிருந்த முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தனர்.
இலங்கையிலுள்ள முன்னணி ஆடை விற்பனை நிலையமான நொலிமிட் நிறுவனத்தின் பாணந்துறை கிளை மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் தீ வைக்கப்பட்டது.
இதனை பார்வையிடுவதற்காக அமைச்சர் ஹக்கீம் பாணந்துறைக்கு இன்று காலை சென்றிருந்தார். எங்களுடன் பேச வேண்டாம் என பாணந்துறை நோலிமிட் கிளைக்கு முன்பாக குழுமியிருந்த முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம்
தெரிவித்தனர்.

0 Comments