Subscribe Us

இலங்கை தாக்குதல் சம்பவத்திற்கு அப்ருதீன் உவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தாக்குதல் சம்பவத்திற்கு அப்ருதீன் உவைசி கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்கள்
கொத்து கொத்தாக
கொல்லப்பட்டும், கோடிக்கணக்கான ரூபாய்கள்
மதிப்பு கொண்ட சொத்துக்கள்
சூறையாடப்பட்டும் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறையவைத்த
சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக நாடு முழுவதும் பரபரப்பாக
எதிர்பார்க்கப்பட்ட MIM கட்சியின் இளைய தலைவரும்,
தென்னிந்தியாவின் இரும்பு மனிதருமான அக்பருதீன்
உவைசி அவர்களை சற்று முன் நாம்
அவரை தொடர்பு கொண்டோம்.
இலங்கை சம்பவம் மிகுந்த கவலையையும்,
அதிர்ச்சியை அளிப்பதாகவும்
தெரிவித்து விட்டு தமது கண்டனத்தை கடுமையான முறையில்
தெரிவித்துக் கொள்வதாகவும்,
இலங்கை முஸ்லிம்களை காப்பதற்கும்,
அநியாயக்காரர்களுக்கு தகுந்த தண்டனையும்
கிடைப்பதற்கு உரிய வழியை செய்வதாகவும் கூறினார்.
-சங்கை ரிதுவான் 

Post a Comment

0 Comments