Subscribe Us

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இனம் மற்றும் மத நிந்தனை. கடும் உத்தரவை பிறப்பித்தார் பாதுகாப்பு செயலாளர்.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இனம் மற்றும் மத நிந்தனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments