Subscribe Us

header ads

(படங்கள் இணைப்பு) தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து கனடாவில் ஆர்பாட்டம்.

அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து நேற்று காலை தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து கனடா ஸ்காபோரோவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார்கள் .
அளுத்கம, பேருவளை பகுதிகளில் கடந்த 15ம் திகதி தொடக்கம் 3 தினங்கள் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சுமார் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 80 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், பல கோடி சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளது.
இதன்போது
சர்வதேசமே சிறுபான்மை மக்களுக்கு தோள்கொடு
இன்னொரு இனப்படுகொலையை மீண்டும் செய்யாதே
நேற்று தமிழின அழிப்பு இன்று முஸ்லிம்கள் அழிப்பா?
முஸ்லிம்களின் பெருளாதாரத்தை நசுக்காதே.
Sri lanka Stop Killing Musslims
Respect Right of Muslims
Save Musilms In srilanka
போன்ற கோஷங்களை பதாகைகளாக எழுதிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். புலம்பெயர் தமிழர்களின் கடந்த கால வரலாற்றில் இது முக்கியமான ஒரு போராட்டமாக கருதப்படுகின்றது .
.குறுகிய காலப்பகுதியில் ஒழங்கு செய்யப்பட்ட இவ்நிகழ்வானது கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து தமிழ், முஸ்லிம் தமிழ் மக்கள் மிகவும் எழுச்சியாக காணப்பட்ட .முதலாவது நிகழ்வாகும்.

IMG_7024

89
 
1
 
90
 
IMG_7060
IMG_7050
IMG_7024
IMG_7070
IMG_7018
Sri lanka Stop Killing Musslims_ekuruvi (1)
???????????????????????????????
Sri lanka Stop Killing Musslims_ekuruvi (3)
Sri lanka Stop Killing Musslims_ekuruvi (5)
Sri lanka Stop Killing Musslims_ekuruvi (6)
IMG_7019
IMG_7021

Post a Comment

0 Comments