Subscribe Us

அரசியல்வாதிகளை யாரும் குறை கூறுவதில்லை: அஷ்ஷெய்க் அகார்

அரசியல்வாதிகளை யாரும் குறை கூறுவதில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத் தெரிவித்தார்.ஆனால் உலமாக்கல், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இயக்கங்களை மாத்திரமே சமூகங்கள் எப்போதும் கூறை கூறுகின்றன என அவர் குறிப்பிட்டார்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

"இந்த குறை கூறும் செயற்பாடு முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் முஸ்லிம் அரசியல்வாதிகள், உலமாக்கல், சிவில் சமூக பிரதிநிதிகள் என அனைவரும் ஒன்றினைய வேண்டும்" என அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத் தெரிவித்தார்.Like US: https://www.facebook.com/kalpitiyavoice

இந்த ஒற்றுமையின் ஊடாகவே முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்படுகளை வெற்றிகரமாக எதிர்நோக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலின் விசேட கூட்டமொன்று தற்போது தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் இடம்பெறுகின்றது. இதில் உரையாற்றும் போதே அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


 ---------------------------------------------------------------
Like US: https://www.facebook.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Follow us : https://www.twitter.com/kalpitiyavoice
---------------------------------------------------------------
Add in Group : https://www.facebook.com/groups/kalpitiyavoice
---------------------------------------------------------------

Post a Comment

0 Comments