Subscribe Us

header ads

தபால் பெட்டியில் ஆணுருபை செலுத்திய நபர்

தபால் பெட்டிக்குள் ஆணுருபை செலுத்திய நபரொருவர் நெருக்கடியை எதிர்கொண்ட சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது.



மேற்படி நபரும் தனது ஆணுருபை தபால்பெட்டிக்குள் இட்டு கதவை சாத்தும்போது வலியால் கத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இந்நபர்மீது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டமை, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியமை போன்ற குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.

ஸ்கொட்லாந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இந்நபர் தற்போது பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்
மாரியஸ் வொஜிக் என்ற 44 வயது நபரே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்நபரின் இத்தகைய செயலைக்கண்டு இரண்டு பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
 tamil mirror

Post a Comment

0 Comments