(Hisham Hussain - TPT Admin)
மின்னஞ்சலின்
சிறப்பம்சங்கள் மற்றும் Wiz
Times 2 வினா
விடைப் போட்டி தொடர்பான செயன்முறை விளக்கமொன்று புத்தளம், நெடுங்குளம்
வீதியில் அமைந்துள்ள i-Soft College கல்வி நிறுவனத்தில் இன்று (2014.05.20) ஆம் திகதி The Puttalam Times இனால் நடத்தப்பட்டது.
i-Soft College பணிப்பாளர் ஏ.கே.எம். அப்ராஸ், மின்னஞ்சலை வினைத்திறன்மிக்கதாக பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் The Puttalam Times சமூக ஊடகத்தின் பணிகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
செயன்முறை விளக்கங்ளை TPT நிருவாகிகளில் ஒருவரான ஏ.எம். ஹிஷாம் ஹுஸைன் நடத்தினார். இதன் போது, ஸ்மார்ட்போன் பாவிப்பவர்களும் Wiz Times 2 வினா விடைப் போட்டியில் கலந்துகொள்ளக் கூடியவாறு விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட PDF பைல் தொடர்பாக விளக்கமளித்தார்.
i-Soft College இல் CERTCAB கற்கை நெறியைப் பயிலும் மாணவ மாணவியர் இச் செயன்முறை விளக்க வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

படங்கள்: Hasni Ahamed

0 Comments