Subscribe Us

(லண்டன்) பொதுபல சேன எதிர்ப்பு ஆர்பாட்ட நிகழ்வு.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கையில் இயங்கும் பொதுபலசேனா இயக்கத்தினர்  இலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டுவரும் அடாவடித்தனத்தையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து லண்டனில் உள்ள இலங்கைத் தூரகத்திற்கு முன்னாள் மே 5ந் திகதி நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு கண்டன  ஆர்ப்பாட்டம் ஒன்று வெற்றிகரமாக இடம்பெற்றது.

இலங்கை பிரித்தானிய புலம்பெயர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இப்பேரணியில் பிரித்தானியாவில் வாழும் முஸ்லிம்களில் பலர் கலந்துகொண்டிருப்பதைக் காணமுடிந்தது.

இவ்வார்ப்பாட்டதிற்கு இலங்கையிலுள்ள சில முஸ்லிம் இயக்கங்களும், சில அரசியல்வாதிகளும் தங்களது அதிருப்தியை வெளிக்காட்டியிருப்பதுடன், லண்டன் கொஸ்மொஸ்க் அமைப்பனிரும் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






Post a Comment

0 Comments