நாட்டில் சட்டவிரோத யானை கடத்தல் வியாபாரம் தொடர்பாக தமது அமைப்பு தகவல்களை திரட்டியுள்ளதாகவும் உடன் இதனை நிறுத்தாவிட்டால் இச்சட்டவிரோத வியாபாரத்துடன் தொடர்புடய அமைச்சர்கள் அமைச்சு செயளாளர்கள் உட்பட இதனுடன் சம்பத்தப்பட்ட உயர் அதிகாரிகள் சிலரையும் நாட்டுக்கு இனங்காட்டப்போவதாக பொது பலசேனா அமைப்பின் பொது செயளாளர் ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.
மேலும் சில பன்சலைகள் சில மதகுருமார்கள் சிலரும் சட்டவிரோத யானை கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று கிருலபன போதி மந்திரவில் இடத்தில் இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலேயே இதனை இவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த சில தினகங்களுக்கு முன்னர் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக அவர்கள் பொதுபல சேனா அமைப்பு சட்டத்தை தமது கையில் எடுக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியிருந்த்தார் இது தொடர்பாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட பொது பலசேனா அமைப்பின் பொது செயளாளர் ஞானசார தேரர்,
எமது அமைப்பை குறிவைத்து எம்மக்கு எச்சரிக்கும் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக அவர்கள் ஏன் வடரக்க விஜித தேரரை சட்டத்தின் முன் கொண்டுவர தயக்கம் காட்டுகிறார்,எந்தவுரு பொலிஸ் உயரதிகாரியாக இருந்தாலும் இருந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லை நாம் எப்போதும் சட்டத்தை கையில் எடுக்கவில்லை நாம் சென்ற அனைத்து இடங்களுக்கும் ஊடகவியளாளர்களை அழைத்துகொண்டுதான் சென்றுள்ளோம்.
மேலும் குர்ஆன் பற்றி நாம் விமர்சித்ததாக குற்றம் சுமத்துகின்றனர் குர்ஆன் என்பது வாழ்க்கை சட்ட நெறி அடங்கிய ஒரு புத்தகம் அதை முஸ்லீம்கள் விமர்சிக்க முடியாது ஆனால் பிற மதத்தவர்கள் அதனை பற்றி கோள்வி எழுப்பலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது அதற்க்கு பொலிஸ் அரசியல் மயமானதே காரணமெனவும் தமது சட்டவிரோத செயல்களுக்கு எதிராக செயல்படுவேம் எனவும் கூரினார்.

0 Comments