காலியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த எரிபொருள் ரயில் ஒன்று, அளுத்கமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்றுடன் மோதுண்டு தடம் பிரண்டுள்ளது.
இதனால் பெரியளவில் பாதிப்புக்கள் எதும் ஏற்படா விடினும் கரையோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இதனால் பெரியளவில் பாதிப்புக்கள் எதும் ஏற்படா விடினும் கரையோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

0 Comments